பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Arrest Church Father
By Thahir Jul 24, 2021 10:49 AM GMT
Report

மத ரீதியான சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாதிரியாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்! | Father Church Arrest

இந்து மத நம்பிக்கைகளை இழிவாக பேசியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க குழித்துறை நீதிமன்றம் உத்தரவு.