கேப்டன் மாற்றம் - ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள்..!! இன்ஸ்டாவில் குறையும் Followers..!!

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians
By Karthick Dec 16, 2023 05:10 AM GMT
Report

நேற்று மும்பை அணியின் கேப்டனாக வரும் IPL தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா இருப்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஹர்திக் பாண்டியா

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் IPL தொடரின் அடுத்த சீசன் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அணிகளின் வீரர்கள் trade தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அதில், குஜராத் அணியில் இடம்பெற்றிருக்கும் ஹர்திக் பாண்டியாவின் மாற்றம் தான் பெரும் பேசும் பொருளாக உள்ளது.

fans-unhappy-with-rohit-sharma-getting-droped-mi

மும்பை அணிக்கு அவர் திரும்புகிறார் என்ற செய்திகளுடன் அவர் வரும் சீசனில் அணியின் கேப்டனாகவே நியமிக்கப்படுவுள்ளார் என்ற செய்திகளும் வேகமெடுத்துள்ளன.

அறிவிப்பு

இந்நிலையில், சில நாட்களாகவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் நியமிக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலையில், இது குறித்து தகவலை அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தானே தெரிவித்துள்ளார்.

fans-unhappy-with-rohit-sharma-getting-droped-mi

இது எதிர்காலத்திற்கான திட்டமாகும் என்ற அவர், ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2024 சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என்றார் மஹேலா ஜெயவர்தானே. மேலும், ரோஹித் ஷர்மாவின் தலைமைக்காக தாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டு, 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அவரது பதவிக்காலம் அசாதாரணமானது அல்ல” என்று ஜெயவர்த்தனே ரோகித் ஷர்மாவை புகழ்ந்தார்.

ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள்

இந்நிலையில், அணியின் இந்த முடிவிற்கு மும்பை அணியின் ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றார். ரோகித் சர்மா இன்னும் அணியில் நீடிக்கும் போதும், அணிக்காக 5 கோப்பையை வென்று கொடுத்த ஒருவரை சட்டென மாற்றுவது ஏன் என்றும் ரசிகர்கள் வினவி வருகின்றனர்.

fans-unhappy-with-rohit-sharma-getting-droped-mi

அதே நேரத்தில், அணியின் கேப்டன் மாற்றப்பட்ட அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில் மும்பை அணியின் இன்ஸ்டாகிராம் Followers கணிசமாக குறைந்துள்ளனர். அதாவது,