பிரபல தமிழ் திரைப்பட மூத்த நடிகர் காலமானார் - திரையுலகினர் அஞ்சலி..!

Tamil Cinema
By Thahir Apr 23, 2022 08:49 AM GMT
Report

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் சக்ரவர்வர்த்தி காலமானார்.அவருக்கு வயது 62.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சக்கரவரத்தி 80-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜி,ரஜினி,கமல் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பிரபல தமிழ் திரைப்பட மூத்த நடிகர் காலமானார் - திரையுலகினர் அஞ்சலி..! | Famous Tamil Actor Death

இவர் ரிஷி மூலம் படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவில் இருந்து விலகி மும்பையில் வசித்து வந்தார்.

சக்ரவர்த்தி சோனி ஸ்டார் ஸ்போர்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்தார். இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது.

பிரபல தமிழ் திரைப்பட மூத்த நடிகர் காலமானார் - திரையுலகினர் அஞ்சலி..! | Famous Tamil Actor Death

சக்ரவர்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார் அவருக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார் அஜய் குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்