பிரபல இயக்குனர் ஹரி கடும் காய்ச்சலால் அவதி
director
singam
fever
hari
By Jon
பிரபல இயக்குனர் ஹரி கடும் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட இயக்குனர் ஹரி கடும் காய்ச்சலால் பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹரியுடன் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் ஹரிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது இவர் அருண் விஜய்யை வைத்து புதிய படம் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.