43 வயதில் க்ளாமர் போட்டோ - நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் பிரபல நடிகை..!
43 வயதில் நீச்சல் குளத்தில் இருந்த படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை மாளவிகா.
பிரபலம்
உன்னை தேடி, ஆனந்த பூங்காற்றே போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகளா. இவர் நடனம் ஆடிய வாள மீனுக்கும் வில்லங்க மீனுக்கும் பாடல் பெரிய ஹிட் ஆனதால் மேலும் பிரபலம் அடைந்தார் நடிகை மாளவிகா.
திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை மாளவிகா தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
கிளாமர் புகைப்படங்கள் வைரல்
அந்த வகையில் நீச்சல் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


மாளவிகாவுக்கு தற்போது 43 வயதாகும் நிலையில் இவ்வளவு கிளாமரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil