திமிராக நடிகர் முகத்தில் சிகரெட் புகையை ஊதிய பிரபல நடிகை - கழுத்தை பிடித்து தள்ளிய இயக்குநர்

New Tamil Cinema Tamil Cinema
By Thahir Nov 03, 2022 04:02 AM GMT
Report

ஒரு சில திரைப்படங்களில் சிறு கேரக்டரில் தலையை காட்டி வந்தவர் தான் அந்த பிரபலம் உலக அழகி ரேஞ்சுக்கு தன்னைதானே புகழ்ந்து பேசி கொண்டு பப்ளிசிட்டி தேடி கொள்வார்.

அலப்பறை நாயகி 

முன்னணி நடிகை நான் தான் நம்பர் ஒன் என்றும், என்னை பார்த்து தான் மற்ற நடிகைகள் மேக்கப் போடுகிறார்கள். 

அவர்களுக்கு சொல்லி கொடுத்ததே நான் தான் என்று பயங்கரமாக ரீல் சுற்றுவார். இப்படிபட்ட இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் பிரபல இயக்குநர் ஒருவர்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தெரியாத அந்த பிரபலம். சூட்டிங் ஸ்பாட்டில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு அலப்பறை கொடுத்திருக்கிறார்.

Famous actress blew cigarette smoke on actor

நடிகர் அவமானம் 

அது மட்டுமல்லாமல் சூட்டிங் இடைவெளியில் அனைவரும் பார்க்கும் படி சிகரெட் பிடித்துள்ளார். ஒரு காமெடி நடிகர் மட்டும் இது தப்பு என்று கூறியிருக்கிறார்.

இதனால் எரிச்சல் அடைந்த அந்த நடிகை சிகரெட்டை பிடித்து நடிகர் மீது புகையை ஊதியுள்ளார். இதையடுத்து தனக்கு நடந்த சம்பவத்தை இயக்குநரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

பின்னர் நடிகையை கூப்பிட்டு கண்டித்துள்ளார் இயக்குநர். நடிகையை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக சூட்டிங் ஸ்பாட்டை விட்டு விரட்டியுள்ளார். இதனால் நொந்து போன அந்த நடிகை திமிருடன் வெளியேறியுள்ளார்.