பிரபல காமெடி நடிகர் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

Tamil Cinema Tamil nadu Vadivelu Death
By Thahir 1 மாதம் முன்

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி காலமானார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டிக்காட்டான் அடுத்த பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவநாராயணமூர்த்தி. இவருக்கு வயது 67.

 பிரபல காமெடி நடிகர் காலமானார் - திரையுலகினர் இரங்கல் | Famous Actor Death

விசுவால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் நடிகராக பூந்தோட்டம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர். சிவாஜி, ரஜினி, விஜய், அஜித், விவேக், வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன் 218 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் காலமானார்.