டேட்டிங்-ல கூட கதாபாத்திரமாவே இருந்தார்..பகத் பாசில் குறித்து நஸ்ரியா சொன்ன தகவல்!

Nazriya Nazim Only Kollywood Gossip Today Fahadh Faasil
By Sumathi Jun 15, 2022 08:19 AM GMT
Report

 பகத் பாசில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ அதேபோலத்தான் வீட்டிலும் நடந்து கொள்வார் என்ற பகீர் தகவலை நஸ்ரியா தெரிவித்துள்ளார் 

நஸ்ரியா 

மலையாளத்தில் வெளியான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா தமிழ் சினிமாவிற்கு நேரம் மூலம் அறிமுகமானார். தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் அட்லி இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடித்தார்.

டேட்டிங்-ல கூட கதாபாத்திரமாவே இருந்தார்..பகத் பாசில் குறித்து நஸ்ரியா சொன்ன தகவல்! | Fahad Fazil Act Movie Character Role In Home Nazri

மேலும் நய்யாண்டி,வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா என வரிசையாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன இந்த நிலையத்தில் பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

நடிப்பில் மூழ்கிக் கிடப்பார்

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்த நஸ்ரியா இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான டிரான்ஸ் படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பார்க்கும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

டேட்டிங்-ல கூட கதாபாத்திரமாவே இருந்தார்..பகத் பாசில் குறித்து நஸ்ரியா சொன்ன தகவல்! | Fahad Fazil Act Movie Character Role In Home Nazri

இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நஸ்ரியா புகைபிடிப்பது மது அருந்துவது என வித்தியாசமான ரோலில் நடித்து அசத்தி இருந்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

இந்நிலையில் இதுவரை தமிழில் தமிழ் மற்றும் தெலுங்கு தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மட்டும் எடுத்து வந்த நஸ்ரியா முதன் முறையாக தெலுங்கில் அறிமுகமாகிறார் நானியின் நடிப்பில் உருவாகியுள்ள அடடே சுந்தரா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நேரடியாக அறிமுகி உள்ளார்.

இப்படம் தமிழ்,தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது அடடே சுந்தரா படத்திற்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் நஸ்ரியா சமீபத்தில் தனியார் யூடியூப் ப நேர்காணலில்

கணவர் பகத் பாசில் ஒரு படத்தில் எந்த கதாபாத்தில் நடிக்கிறாரோ அதேபோலத்தான் வீட்டில் அவரது நடவடிக்கைகளும் இருக்கும். அப்படித்தான் எங்களுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நேரத்தில் பெங்களூரு டேஷ் படத்தில் இணைந்து நடித்தபோது அந்தப்படத்தில்

அவருடைய கதாபாத்திரம் என்னவோ அதே போல தான் நாங்கள் டேட்டிங் செய்யும் போதும் அவரது நடவடிக்கைகள் இருந்தது. அந்த அளவிற்கு நடிப்பில் மூழ்கிக் கிடப்பார் என கூறியுள்ளார்.