விலை உயர்ந்த மருந்துகள் ஏழை மக்களை சென்றடைவதில்லை - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
Chennai
Madras High Court
By Thahir
அரசு மருத்துவமனைகளில் அரசின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு சென்றவடைவதில்லை.
சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
மாறாக ஏழைகளுக்கு வழங்கப்பட்டதாக பதியப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது .
மேலும், இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறுகையில், ஏழைகளுக்கு காலாவதியான மருந்துகள் விநியோகிக்கப்படுவதில்,
விநியோகிஸ்தர்களுக்கும், மருந்து நிறுவன கம்பெனிகளுக்கும்
ஏழைகளுக்கு வழங்காமலேயே வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்படுகிறது
காலாவதியான மருந்துகளை விநியோகிப்பது மருந்து நிறுவனங்களும், விநியோகிஸ்தர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. என்பதுபோல் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.