திருமண பட்டுஜவுளிக்கு பிரம்மாண்ட தனிப்பிரிவு - மதுரை தி சென்னை சில்க்ஸில் திறப்பு
மதுரையில் 'தி சென்னை சில்க்ஸ்' ல் பிரத்யேகமாக திருமண பட்டுஜவுளி தனிப்பிரிவு விரிவுபடுத்தப்பட்டு மிக பிரம்மாண்டமாய், இன்று(03-02-2025) இனிதே திறக்கப்பட்டது.
மதுரை மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி தங்கம் தியேட்டர் வளாகத்தில் 'தி சென்னை சில்க்ஸ்' உள்ளது. இந்த நிலையில் திருமண நிகழ்விற்கான பிரத்யேகப் பட்டு ஜவுளித் தளம் இன்று திறக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் 'தி சென்னை சில்க்ஸ்' நிர்வாக இயக்குனர் ஸ்ரீ.K.சிவலிங்கம் Sir அவர்கள், ஸ்ரீமதி.பத்மா சிவலிங்கம் Madam அவர்கள், திரு.S.கார்த்தி Sir அவர்கள், திருமதி.ஸ்ருதி. K அவர்கள், KK ஆதிரை மீனாக்ஷி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.
இங்கு பெண்களுக்கான விவாஹா முகூர்த்த பட்டுகள், சாப்ட் சில்க் வகைகள், பேன்சி சேலைகளும், லெஹெங்காகளும், ஆண்களுக்கான பட்டு வேஷ்டி சட்டைகளும் இண்டோ வெட்ஸ்டர்ன் சூட் மற்றும் ஷெர்வானி கலெக்க்ஷனும், Elite Boys & Girls Ethnic Wears & Suit Wears வகைகள் விலைக்கேற்றாற்போல் பிராண்டட் வகைகள் உள்ளது.