விமானம் விழுந்து நொருங்கும் பரபரப்பு காட்சிகள் - 72 பேரின் கதி என்ன?

Plane Crash Nepal Death
By Thahir Jan 15, 2023 06:56 AM GMT
Report

 72 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பு வீடியோ காட்சி 

நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 இருக்கைகள் கொண்ட ஈடி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஓடுபாதையில் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானது.

Exciting scenes of plane crash

மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விமான விபத்தை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் விமான விபத்தில் இதுவரை 70 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொருங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.