மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கா?
health
girl
bleeding
By Jon
பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது மிக முக்கியமானதும், வலி மிகுந்த காலமும் ஆகும். அந்த சமயங்களில் பலரும் அசௌகரியமாக உணர்வார்கள், அதிலும் அதிகளவு ரத்தப்போக்கு இருந்தால் என்ன நடக்கும்? அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது, உடலிலுள்ள ரத்தச் சிவப்பணுக்கள் குறைந்து, ரத்தச்சோகை ஏற்படக்கூடும்.
இதனால், உடல் நலிவடைந்து, சோர்வாகக் காணப்படுவார்கள். இவை அனைத்தும் தொடக்கநிலைகள்தாம். இந்தச் சூழலிலேயே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், எளிதாகக் குணப்படுத்திவிடலாம். இதற்கான ஆயுர்வேத மருத்துவம் பற்றி விளக்குகிறார் மருத்துவர் கௌதமன்,