பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது : தடுத்த வழக்கறிஞர் மீது தாக்குதல்
Pakistan
Imran Khan
By Irumporai
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான்கான் கைது
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் ஆளும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றார், இந்த நிலையில் இம்ரான் கான் பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்ததாக இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
[
வழக்கறிஞர் மீது தாக்குதல்
இம்ரான் கானை கைது செய்ய முயன்றபோது தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan