திமுகவில் இணைந்த முக்கிய அமமுக பிரபலம்

Dmk Admk Ammk Ex minister palaniappan
By Petchi Avudaiappan Jul 03, 2021 03:34 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அரசியல்
Report

 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் திமுகவில் இணைந்தார்.

ஜெயலலிதா ஆட்சியின் போது உயர்கல்வித் துறை அமைச்சராக பழனியப்பன் அவரது மறைவுக்குப் பின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அமமுகவில் இணைந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் இன்று பழனியப்பன் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பழனியப்பன் தி.மு.க.வில் இணைந்துள்ளது டி.டி.வி தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.