சட்டப்படி நீதிமன்றத்தை நாடுவோம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரத்யேக தகவல்!

jeyakumar ex minister byte sp velumani case
By Anupriyamkumaresan Aug 10, 2021 08:36 AM GMT
Report

எஸ்.பி.வேலுமணி வழக்கில் சட்டப்படி நீதிமன்றத்தை நாடுவோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஐபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவருக்கு தெரிந்த சில பேரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டப்படி நீதிமன்றத்தை நாடுவோம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரத்யேக தகவல்! | Ex Minister Jeyakumar Byte For Ibctamil

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஐபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், சட்டப்படி நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என கூறியுள்ளார்.