பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்..! ரசிகர்கள் இரங்கல்

ExAustralianCricketer RodMarshDeath Fansmourn
By Thahir Mar 04, 2022 03:46 AM GMT
Report

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.

மாரடைப்பால் பாதிகப்பட்டு குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராட் மார்ஷ் இன்று காலை காலமானார்.

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்..! ரசிகர்கள் இரங்கல் | Ex Australian Cricketer Rod Marsh Death Fans Mourn

அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. 1970 மற்றும் 1984 க்கு இடையில் ஆஸ்திரேலியாவுக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 பேரை ஆட்டமிழக்கச் செய்தார்.

அந்த நேரத்தில் அது ஒரு உலக சாதனை ஆகும். மேலும் ராட் மார்ஷ் மூன்று டெஸ்ட் சதங்களைப் பதிவு செய்தார்.