Crypto Currency - Bitcoin யாருக்காக?

cryptocurrency bitcoinusers bitcoinexplained bitcoinintamil
By Swetha Subash Mar 29, 2022 02:41 PM GMT
Report

இன்றைய தேதிக்கு உலக அளவில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அதிகம் குவித்து வருவது கிரிப்டோ கரன்சிகளில் தான்.

இந்த நிலையில் கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் வைத்துள்ளதாக ஒரு தகவல் அண்மையில் வெளியாகி இருந்தது.

ஆனால் கிரிப்டோ கரன்சி என்றால் என்ன என்பதே பல மக்களுக்கும் புரியாத ஒன்றாக தான் இருந்து வருகிறது. இந்த கிரிப்டோ கரன்சி யாருக்காக?