தனுஷுக்கு டஃப் கொடுக்கும் சிம்பு.. யூடியூப்பில் புதிய சாதனை

Eeswaran Mangalyam Video Song Silambarasan TR
By Irumporai Aug 25, 2021 10:33 AM GMT
Report

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன், மாஸ்டர் திரைப்படத்துடன் வெளியான இப்படம் சரியான வெற்றியை பெறவில்லை.

ஆனால் அப்படத்தில் இடப்பெற்ற மாங்கல்யம் என்ற பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது இந்த நிலையில் மாங்கல்யம் பாடல் தற்போது யூடியூப்பில் 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.


நடிகர் சிம்புவின் பாடல் 150 மில்லியன் பார்வைகளை பெறுவதென்பது இதுவே முதல்முறை. தனுஷின் ரவுடி பேபி பாடல் 1,220,614,646 பார்வைகளைப்பெற்று முதல் இடத்தில உள்ளது.