ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் உயிரிழப்பு
Indian National Congress
Death
By Thahir
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் மாரடைப்பால் ஏற்பட்டு உயிரிழந்தார்.
MLA உயிரிழந்தார்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருந்து வந்த திருமகன் இவருக்கு வயது 46.
திருமகனுக்கு நேற்று முன் தினம் மாராடைப்பு ஏற்பட்ட நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கட்சியினர் திருமகன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.