DMK மீன்வளத்துறை அமைச்சருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!
tnpolitics
ibcexplainers
admkepssketch
dmkministers
By Swetha Subash
தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடக்கிறது. தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார்.
தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து தினசரி 20 மணி நேரம் தமிழக மக்களை பற்றி சிந்திக்கும் முதல்வரை நாம் தேர்ந்தெடுத்து உள்ளோம்.
அப்படிப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நாம் அனைவரும் என்றும் எப்பொழுதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசி வரும் மீன்வளத்துறை அமைச்சரின் பதவி பறிக்கப்படுமா என்ற சூழல் உருவாகி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக தூத்துக்குடி திமுக வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.
என்ன காரணம் என்பதைப் பற்றி விவரிக்கிறது இன்றைய ஐ.பி.சி எக்ஸ்ப்ளைனர்.