இபிஎஸ் பாதுகாப்பு வாகனம் மோதியதில் தொண்டர் ஒருவரின் கால் விரல் துண்டிப்பு
ADMK
AIADMK
Edappadi K. Palaniswami
Kallakurichi
By Thahir
உளுந்தூர்பேட்டையில் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் அதிமுக தொண்டர் ஒருவரின் கால் விரல் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இபிஎஸ் பாதுகாப்பு வாகனம் மோதியதில் தொண்டர் ஒருவரின் விரல் துண்டிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் நாடோடி மற்றம் பழங்குடியினருக்கு வீடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வீடுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி முன்னதாக வந்த போது அவரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் தொண்டர் ஒருவரின் இரண்டு விரல்கள் துண்டானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: சுக்கிர புத்திரர்களான ரிஷப ராசியினருக்கு எப்படி அமையப்போகிறது? Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan