பொய் வழக்குகளை எதிர்கொள்ள சட்ட ஆலோசனை குழு- அதிமுக அதிரடி
EPS
ADMK
OPS
AIADMK
By Thahir
பொய் வழக்குகளை எதிர்கொள்வதற்காக அதிமுக தலைமை சட்ட ஆலோசகர்கள் குழுவை அமைத்துள்ளது.
கடந்த 10ம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அதிமுக சட்ட ஆலோசனை குழு ஒன்றை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.