தி.மு.க. அரசை கண்டித்து இபிஎஸ் தலைமையில் போராட்டம்
ADMK
Edappadi K. Palaniswami
By Irumporai
அதிமுக சார்பில் விஷ சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
போராட்டம்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராய இறப்பு.
மாவட்டம் முழுவதும்
கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை ஆகியவற்றை தடுக்கத் தவறிய அரசை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு இன்று போராட்டம் நடைபெற உள்ளது.