அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami
By Thahir 2 மாதங்கள் முன்

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜுலை 11 ஆம் தேதி கலவரத்தால் சேதமடைந்த அதிமுக அலுவலகத்தின் சீரமைப்பு பணிகளை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

எடப்பாடி பழனிசாமி ஆய்வு 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் கடந்த ஜுலை 11 ஆம் தேதி நடந்த கலவரத்தால் சேதமடைந்தது இந்த நிலையில் அதன் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு | Eps Inspection At Aiadmk Head Office

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் சென்ற இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.