பன்னீர்செல்வம் தலையிட தடை கோரி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
ADMK
AIADMK
Edappadi K. Palaniswami
O. Panneerselvam
By Thahir
சின்னத்திற்கு உரிமைகோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இபிஎஸ் மனுத்தாக்கல்
அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சின்னத்தை உரிமைகோர ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

சின்னத்திற்கு உரிமைகோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க வேண்டும் என்றும் வார்டு தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் அதிமுகவுக்கு உரிமைகோர பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.