2 மீட்டர் நீளமுள்ள விஷ பாம்பை அசால்டாக கையாளும் 2 வயது குழந்தை! வைரல் வீடியோ

viral-video-snake-small-boy
By Nandhini Oct 07, 2021 07:01 AM GMT
Report

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். பாம்பை நினைத்தாலே ஒரு வித அச்ச உணர்வு ஏற்படும். ஆனால், இந்த வீடியோவில் 2 வயது குழந்தை ஒன்று, அசால்டாக விஷப்பாம்புடன் விளையாடுவதைக் காணலாம்.

இந்த வீடியோவில் மான்ஸ்டர் க்ரோக் ராங்லர் மாட் ரைட் வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய பாம்புடன் நெருக்கமாக பழகுவதை பார்க்க முடிகிறது. அவரது 2 வயது மகன் பேஞ்சோவும் பாம்புடன் சகஜமாக பழகுவதை பார்க்க முடிகிறது.

2 வயதான பாஞ்சோ சுமார் 2 மீட்டர் நீளமுள்ள ஒரு பாம்பைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைக் காட்டினார். அப்போது ​​பாம்பின் வாய் அருகே செல்லக்கூடாது போன்ற பல நுணுக்கங்ளையும் மாட் ரைட் குழந்தைக்கு கற்றுக் கொடுக்கிறார்.

இதோ அந்த வீடியோ -