ஆத்தாடி... நீல நிறத்தில் மின்னும் ராட்சத பாம்பை அசால்ட்டா தூக்கி கொஞ்சும் பெண் - வைரல் வீடியோ

Snake entertainment-viral-video-
By Nandhini Dec 19, 2021 06:05 AM GMT
Report

சமூகவலைத்தளத்தில் நீல நிறத்தில் மின்னும் ராட்சத பாம்பை ரொம்ப அசால்ட்டா தூக்கிக் கொண்டு கொஞ்சும் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். 

அந்த பெண் கொஞ்சம் கூட பயப்படாமல் ரொம்ப அழகாக அந்த ராட்சத பாம்பை கையாள்கிறாள். 

இதோ அந்த வைரல் வீடியோ -