பெண் ஊழியரை திட்டி பிரதமர் மோடி படத்தை கழட்ட சொன்ன நபர் - வைரலாகும் வீடியோ - காயத்ரி ரகுராம் கண்டனம்

entertainment-viral-video pm-modi
By Nandhini Apr 13, 2022 04:37 AM GMT
Report

சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், சுவரில் பிரதமர் மோடி படம் மாட்டிவைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒருவர், பெண் ஊழியரை தள்ளிவிட்டு, அவரை திட்டி பிரதமர் மோடியின் படத்தை சுவரிலிருந்து கழற்றச் சொல்கிறார்.

இதை சமூகவலைத்தளங்களில் பார்த்த நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ‘என்ன ஆச்சு? இதை நான் கண்டிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.