தனியாக ஓடி ஓடி விளையாடி மகிழும் பறவை - கியூட்டான வீடியோ வைரல்
play
entertainment
bird
game
viral-video
By Nandhini
பூங்கா ஒன்றில் இருந்த சீசா விளையாட்டினை பறவை ஒன்று தன்னந்தனியே விளையாடி மகிழும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீசாவின் ஒருபக்கம் சென்ற பறவை மேலே செல்கின்றது. பின்னர் அதன் மறுபக்கம் சென்று கீழே வருகிறது. பறவையின் இந்த கியூட்டான செயல் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதோ அந்த வீடியோ -
Key to happiness is being happy by yourself and for yourself☺️☺️ pic.twitter.com/9Ftm1wkynW
— Susanta Nanda IFS (@susantananda3) December 30, 2021