மணப்பெண் செய்த செயலால்... அவமானத்தில் தலைகுனிந்த மணமகன் - வைரலாகும் வீடியோ

entertainment viral-video வைரல் வீடியோ மணப்பெண் மணமகன்
By Nandhini Feb 19, 2022 06:28 PM GMT
Report
260 Shares

திருமண விழாவில், கணவன் - மனைவிக்கு சாப்பிட்டை ஊட்டி விடுவதும், வெட்கத்தில் மனைவி கணவனுக்கு சாப்பிட்டு ஊட்டிவிடுவதும் வழக்கம். அந்த நிகழ்வை எல்லா திருமண நிகழ்ச்சியிலும் புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்து கல்யாண ஆல்பத்தில் இடம்பெறும். 

இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மணமகன், மனைவிக்கு சாப்பாட்டு ஊட்டி விடுகிறார். பதிலுக்கு மனைவி சாப்பாட்டை எடுத்து கணவனுக்கு ஊட்டிவிட்டு, முகத்தில் அடிக்காதவாறு அதை கீழே போடுகிறார். 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இவன் வாழ்நாள் முழுவதும் இந்த சம்பவத்தை மறக்கமாட்டான் போல... வேறு சிலரோ.. செத்தான்டா சேகரு... என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

You May Like This