சிரிக்க சொன்னதும்... உடனே சிரித்துக் காட்டிய நாய் - வைரலாகும் வீடியோ
entertainment-viral-video
By Nandhini
சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உரிமையாளர் வளர்ப்பு நாயிடம் கொஞ்சம் சிரி.. என்று சொல்கிறார். அதற்கு உடனே அந்த வளர்ப்பு நாய் சிரித்துக் காட்டுகிறது.
இதோ அந்த வீடியோ -