விஷமுள்ள ராட்சத பாம்பை லாவகமாக கையால் பிடித்த நபர் - பதைபதைக்கும் வீடியோ வைரல்

entertainment-viral-video
By Nandhini Jan 29, 2022 08:53 AM GMT
Report

சமூவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மிக கொடிய விஷமுடைய ராட்சத பாம்பை ஒருவர் பிடிக்க முயல்கிறார்.

ஆனால், அந்த பாம்பு அவரை சீறிப் பாய்கிறது. சிறிது நேரத்தில் அந்த பாம்பை தன்வசப்படுத்தி அருகில் சென்று லாவகமாக அப்பாம்பை தன் கையால் பிடித்து வருகிறார். 

தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் நெஞ்சம் சற்று பதைபதைக்கிறது.