யப்பா.. சாமி.. யாருப்பா நீ... நடுரோட்டில் இறங்கி பட்டைய கிளப்பின மனிதர் - வைரல் வீடியோ
entertainment-viral-video
By Nandhini
ஒரு இளைஞர் இசைக்கு மயங்கி டான்ஸ் ஆடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டே ஒரு கும்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபர் அந்த இசைக்கு மயங்கி வேற லெவலில் குத்தாட்டம் போட்டார்.
அவரது நடனம் இதுவரை நாம் முன் எப்போதும் பார்த்திடாத வகையில் புதுமையாக இருக்கிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் விழுந்து, விழுந்து சிரிந்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
