தேசிய கொடி அணிவகுப்புக்கு மரியாதை செய்த சிறுமி - வைரலாகும் வீடியோ
entertainment-viral-video
3 மாதங்கள் முன்
தேசிய கொடி அணிவகுப்பின் போது பெண் காவலர்களை பார்த்ததும் சிறுமி ஒருவர் அவர்களுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்தார்.
அப்போது, பெண் காவலர்கள் சிறுமியிடம் வந்து கை குலுக்கி குடியரசுத் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.