டேய்.. அது காளைடா... துளியும் பயமில்லாமல் கொம்பைப்பிடித்து விளையாடும் சிறுவர்கள் - வைரல் வீடியோ
entertainment-viral-video
By Nandhini
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடைபெற்று வருகிறது.
தற்போது, துளியுடம் பயமின்றி காளையின் கொம்புகளை பிடித்து சிறுவர்கள் விளையாடு காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ -
அடேய் என்னடா பண்றிங்க.. அது ஜல்லிக்கட்டு மாடுடா..
— Kosal Ram ™ ? (@trichykosal) January 22, 2022
??????? pic.twitter.com/KxMouhui54