நாய்களோடு இந்த மனிதன் செய்த செயலைப் பாருங்கள் - வைரலாகும் வீடியோ

entertainment-viral-video
By Nandhini Jan 20, 2022 06:39 AM GMT
Report

வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஏழையான ஒரு மனிதர் தன்னுடைய பிறந்தநாளை நாய்களோடு கொண்டாடுகிறார். 

கேக் ஒன்றை எடுத்து 2 நாய்களுக்கு அருகில் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி, அதை ஊதி அணைத்து, நாய்களுக்கு ஊட்டி விட்டு மகிழ்கிறார். 

பின்னர், கேக்கை எடுத்து அவர் சாப்பிடும்போது கண் கலங்குகிறார். இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவருடைய கண்கள் குளமாகின்றன. 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.