அட... இது நல்லா இருக்கே.. கால்பந்தாடிய ஆமை - வைரலாகும் வீடியோ

entertainment-viral-video
By Nandhini Jan 10, 2022 08:19 AM GMT
Report

தற்போது ஒரு வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆமை ஒன்று சூப்பராக தன் தலையால் முட்டி, பந்தை தள்ளி விளையாடுகிறது. 

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.