‘இந்த பாசம் தான் சார் கடவுள்...’ - ஒரு நிமிடம் நெஞ்சை ரணமாக்கிய வீடியோ
entertainment-viral-video
By Nandhini
படுத்துக்கொண்டே சொர்க்கத்தைக் காணலாம், தலையணையில் அல்ல.. தாயின் மடியில்..
கற்காமலும் பிழை இல்லாமலும் குழந்தைகள் பேச கற்றுக் கொண்ட முதல் வார்த்தை அம்மா
புரண்டு படுத்தால் நாம் இறந்துவிடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட துளைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன் "அம்மா"
தற்போது சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இறந்தாலும் தாய் நம் நன்மைக்காகத்தான பாடுபடுவாள் என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது. இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொரு நெஞ்சமும் சற்று ரணமாகிறது.
இதோ அந்த வீடியோ -