‘என்ன அழகு...’ குட்டி குழந்தையின் க்யூட்டான பாரத நாட்டியம் - வைரலாகும் வீடியோ

entertainment-viral-video
By Nandhini Jan 06, 2022 07:53 AM GMT
Report

குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவதும் தெரியாது. எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும்.

இந்நிலையில், இரண்டரை வயதான குட்டிக் குழந்தை ஒன்று, செம க்யூட்டாக பரத நாட்டியம் ஆடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், குட்டிக் குழந்தை தன் அம்மா சொல்லச் சொல்ல செம க்யூட்டாக பரதநாட்டிய அசைவுகளைச் செய்கிறது.

இந்த வீடியோவை யூடியூப்பில் இதுவரை 46 லட்சம் பேர் பார்த்து வியந்திருக்கிறார்கள்.

இதோ அந்த வீடியோ -