மேள இசைக்கு நடுரோட்டில் இளம்பெண்கள் போட்ட குத்தாட்டம் - வைரலாகும் வீடியோ
entertainment-viral-video
By Nandhini
நடுரோட்டில் மேள இசைக்கு கேரளா இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கேரள பெண்கள் நடுரோட்டில் மேள இசைக்கு அற்புதமாக நடனம் ஆடி திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.
இணையவாசிகள் பலரும் அந்தப் பெண்களின் நடன திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, இப்பெண்கள் இப்படி நடனம் ஆடுவது பார்ப்பதற்கு ரசிக்கும்படியாக இருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.