நாகப்பாம்பை பிடிக்க முயற்சி செய்த நபர் - அடுத்து நடந்த வீபரீதம் - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
snake
shock
entertainment-viral-video
By Nandhini
ஹாவேரி மாவட்டத்தில் நாகப்பாம்பு ஒன்று செங்கல் சூளையில் பதுங்கியிருந்தது.
இதை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இதன் பின்பு, பின்புறம் பதுங்கியிருந்த நாகப்பாம்பை ராஜு கவுரி என்பவர் பிடிக்க முயர்ச்சி செய்தார்.
அப்போது அந்த நாகப்பாம்பு ராஜு கவுரியை கடித்து விட்டது. இதனையடுத்து, உடனடியாக அவரை மக்கள் கெப்பி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனையில் ராஜு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
பிடிக்க முயன்றவரை கடித்த பாம்பு?!#SnakeBite | #Karnataka | #ZeeTamilNews pic.twitter.com/vjBDD1VsZJ
— Zee Hindustan Tamil (@ZHindustanTamil) December 20, 2021