மகன் ராணுவ வீரனாக வந்த போது மீன் விற்கும் தாய் செய்த செயலைப் பாருங்க... நெகிழ வைக்கும் வீடியோ
entertainment-viral-video
By Nandhini
மீன் விற்கும் பெண்ணின் மகன் இராணுவ வீரராக வந்த போது, மகனைப் பார்த்த ஒரு நொடியில் தாய் அவருக்கு சல்யூட் அடித்து வரவேற்கிறார்.
தாயை பார்த்த மகிழ்ச்சியில் தன்னுடைய தொப்பியை கழற்றி மகன், தன் தாயின் தலையில் அணிந்து விடுகிறார்.
இந்த வீடியோ காண்போர் நெஞ்சை நெகிழச் செய்கிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan