முதலாளி பின்னாடி வந்து நிற்பது கூட தெரியாமல் நடனம் ஆடிய பணிப்பெண் - பின்பு நடந்தது என்ன?

entertainment-viral-video
By Nandhini Dec 15, 2021 03:01 AM GMT
Report

தென் கொரியாவில் தேனீர் விடுதியில் இளம் பெண் ஒருவர் தனியாக தரையைத் துடைத்து கொண்டிருந்தார்.

அப்போது, பின்னனியில் ஒரு பிரபல பாப் பாடல் ஒலித்தது. தரையை துடைத்துக் கொண்டிருந்தவர் உடனே உற்சாகமாக நடனமாடத் தொடங்கி விட்டார்.

பின்னால் முதலாளி வந்து நிற்பதை கூட கவனிக்காமல் நடனத்தில் மூழ்கிய அப்பெண், திரும்பி முதலாளியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். தலைகுனிந்து நிற்க, முதலாளியோ சற்றும் கோபப்படாமல் கை தட்டி பாராட்டு தெரிவித்தார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.