ஹிந்தி பாடலுக்கு பாவனை செய்து அசத்திய கிழக்கு ஆப்பிரிக்கா பழங்குடியின இளைஞர் - வைரலாகும் வீடியோ

entertainment-viral-video
By Nandhini Nov 29, 2021 07:02 AM GMT
Report

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்கள் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு வாயசைத்து பாவனைகள் செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்களில் இருவர், ஆங்கில திரைப்பட பாடல் மற்றும் ஹிந்தி பாடல் என மற்ற மொழிகள் வைத்தும் தன் வாய் அசைவில் பாடி பாட்டி அழகாக வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இவரது இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்க்க 83.5 லட்சம் மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர்களின் நடனம் மற்றும் நடிப்பு என்று தன்னுடைய திறமையால் அசத்தி வருகின்றனர். இவர்களுக்கு பலர் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.