ஹிந்தி பாடலுக்கு பாவனை செய்து அசத்திய கிழக்கு ஆப்பிரிக்கா பழங்குடியின இளைஞர் - வைரலாகும் வீடியோ
entertainment-viral-video
By Nandhini
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்கள் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு வாயசைத்து பாவனைகள் செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்களில் இருவர், ஆங்கில திரைப்பட பாடல் மற்றும் ஹிந்தி பாடல் என மற்ற மொழிகள் வைத்தும் தன் வாய் அசைவில் பாடி பாட்டி அழகாக வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இவரது இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்க்க 83.5 லட்சம் மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இவர்களின் நடனம் மற்றும் நடிப்பு என்று தன்னுடைய திறமையால் அசத்தி வருகின்றனர். இவர்களுக்கு பலர் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Today Gold Rate: அதிரடியாக குறைந்து மகிழ்ச்சியளித்த தங்கத்தின் விலை...இன்று சவரன் எவ்வுளவு? Manithan
ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸை கடக்க முயலும் கப்பல்கள்! புரட்சிகர காவல்படை கடும் எச்சரிக்கை IBC Tamil