ஊரே வெள்ளத்தில் மூழ்க... இந்த ஆள் செய்த செயலை பாருங்க... - வீடியோ வைரல்

entertainment-viral-video
By Nandhini Nov 17, 2021 05:32 AM GMT
Report

ஊரே வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும்போது ஒரு நபர் மட்டும் வீட்டிற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.