Wednesday, Apr 16, 2025

வெறியோடு கடித்து கொதற வந்த முதலையிடம் துணிச்சலாக சண்டையிட்ட நபர் - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

entertainment-viral-video
By Nandhini 3 years ago
Report

ஒருவர் ஆற்றில் நீந்திக்கொண்டு வந்தார். அப்போது பின்னால் பசி வெறியோடு சீறிப் பாய்ந்து வந்த முதலை அந்த நபரை கடித்துக் கொதற அவரைப் பிடித்தது. ஆனால் அந்த மனிதர் துணிச்சலாக முதலையிடம் சண்டையிட்டு உயிர் தப்பி கரைக்கு வந்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக வருகிறது. 

இதோ அந்த வீடியோ -