‘எவ்ளோ பெரிய பாம்பு...’ - ஜேசிபி இயந்திரம் மூலம் தூக்கப்பட்ட ராட்சத பாம்பு - அதிர்ச்சி வீடியோ

entertainment-viral-video
By Nandhini Oct 24, 2021 09:03 AM GMT
Report

ஜேசிபி இயந்திரம் மூலம் ராட்சத பாம்பு ஒன்று தூக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் எம்மா... இவ்ளோ பெரிய பாம்பா என்று வாயடைத்து போயுள்ளனர். 

இதோ அந்த வீடியோ -