கோபம் வந்த குழந்தை... என்ன செய்ததுன்னு தெரியுமா? இந்த வீடியோவை பாருங்க...
entertainment-viral-video
By Nandhini
குழந்தை ஒன்று ஸ்பூனில் சாப்பிட அடம்பிடித்தது. ஆனால், குழந்தையின் தந்தையோ ஸ்பூன் தர மாட்டேன் என்று சொல்லி குழந்தையின் கையிலிருந்து ஸ்பூனை பிடுங்குகிறார். ஸ்பூனை பிடுங்கியவுடன் குழந்தை கோபத்தில் செய்த செயலை பாருங்க... சிரிச்சுடுவீங்க...
Today Gold Rate: அதிரடியாக குறைந்து மகிழ்ச்சியளித்த தங்கத்தின் விலை...இன்று சவரன் எவ்வுளவு? Manithan
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan