2 கைகள் இல்லாத பெண் செய்த செயலை பாருங்க - அசந்துடுவீங்க

entertainment-viral-video
By Nandhini Oct 21, 2021 09:20 AM GMT
Report

இரண்டு கைகள் இல்லாத பெண் ஒருவர் காய்கறிகளை அறுக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை காண்போரை ரசிக்கும்படியாகவும், பாராட்டும்படியாகவும் உள்ளது. 

இதோ அந்த வீடியோ -